ஆவணமாக்குதலிலுள்ள படவுருக்கள்
ஆவணமாக்குதலிலுள்ள படவுருக்கள்
கூடுதல் உதவும் தகவலுகாக உங்கள் கவனத்தை அழைக்க மூன்று படவுருக்கள் பயன்படுத்தப்படும்.

"முக்கியம்" படவுருவானது தரவு, கட்டகம் பாதுகாப்பு தொடர்பான முக்கியதகவலைச் சுட்டிக் காட்டுகிறது.

"குறிப்பு" படவுருவானது கூடுதல் தகவலைச் சுட்டிக் காட்டுகிறது: எ.கா, குறிப்பிட்ட சில குறிக்கோள்களை அடைவதற்கான மாற்று வழிகள்.

"சிறுதுப்பு" படவுருவானது கூடுதல் செயல்திறன் மிக்க முறையில் நிரலியுடன் பணிபுரிவதற்கான சிறுதுப்புகளைச் சுட்டுகிறது.